இலங்கை காலிமுகத்திடல் மைதானத்தை பல்வேறு சமூக செயற்பாடுகளுக்கு மீள வழங்க அமைச்சரவை அங்கீகாரம்
8 months ago

இலங்கை காலிமுகத்திடல் மைதானத்தை பல்வேறு சமூக செயற்பாடுகளுக்காக மீள வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
காலிமுகத்திடல் மைதானத்தை சமூக செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்காதிருக்க கடந்த வருடம் ஏப்ரல் 17ஆம் திகதியன்று அப்போதைய அமைச்சரவையால் தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
காலிமுகத்திடல் மைதானத்தின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக மாதாந்தம் சுமார் 2.5 3 மில்லியன் ரூபா வரை செலவாகுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி தொகையை ஈடு செய்வதற்காக புதிய தீர்மானத்தை எதிர்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
