முல்லைத்தீவு பிரதேசத்தில், கிணற்றுக்குள் இருந்து 992 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.
கிணற்றைச் சுத்தம் செய்வதற்கு உரிமையாளர் தயாரானபோது, கிணற்றுக்குள் தகரப்பெட்டியொன்று காணப்பட்டுள்ளது.
இது தொடர்பில் புதுக்குடியிருப்புப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் அந்தப் பெட்டியை மீட்டுள்ளனர்.
அதற்குள் விமான எதிர்ப்புத் தோட்டாக்கள் இருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அவற்றை அழிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
