கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவில் உள்ள கல்லாறு பகுதியில் விசேட சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.
இதில் 10 பேர் கைது செய் யப்பட்டுள்ளனர்.
பொலிஸார், இராணுவத்தினர் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து இதனை மேற் கொண்டுள்ளனர்.
இதன்போது பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் ஐஸ் போதைப்பொருள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவை மீட் கப்பட்டன.
இவர்கள் அனைவரையும் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
