டொரன்டோ மற்றும் டொரன்டோ பெருநகரப் பகுதியானது இவ்வாண்டிற்கான மிக கூடிய வெப்பநிலையை அனுபவிக்கும் என வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் திங்கட்கிழமை முதல் பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை 31 பாகையை எட்டும் என்றும், ஈரப்ப தத்துடன் இணைந்து சில இடங்களில் 35 முதல் 38 வரை உணரப்படலாம் என்றும் சுற்றுச் சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.
குறைந்த அழுத்த அமைப்பு மேக மூட்டம் மற்றும் சில மழைப்பொழி வைக் கொண்டு வருவதால், குளிர்ந்த அல்லது புதிய காற்று செவ்வாய் அல்லது புதன் பிற்பகுதியில் திரும்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பர்லிங்டன், ஓய்வில், ஹெமில்டன், மிசிசாகா, பிறம்டன், வோன், ரிச்மன்ட்ஹில் மற்றும் மாரக்கம் உள்ளிட்ட பல நகரங்களுக்கு இந்த எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த சூடான, ஈரப்பதமான வெப்ப நிலை வயதானவர்கள், கைக்குழந் தைகள், இளம் குழந்தைகள், கர்ப்பி ணிகள், உடல் அல்லது மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குறை பாடுகள் உள்ளவர்களுக்கு உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகிறது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
