மன்னார் மனிதப் புதைகுழிகளில், மீட்ட என்புத் தொகுதிகள் சில மேலதிகப் பகுப்பாய்வுக்காக, யாழ்.போதனா மருத்துவமனையில்
6 months ago

மன்னார் மனிதப் புதைகுழிகளில், மீட்ட என்புத் தொகுதிகள் சில மேலதிகப் பகுப்பாய்வுக்காக, யாழ்.போதனா மருத்துவமனையில்
மன்னார் மனிதப் புதைகுழிகளில், சதோசப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட என்புத் தொகுதிகள் சில மேலதிகப் பகுப்பாய்வு நடவடிக்கைகளுக்காக, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி மருத்துவர் செ. பிரணவன் தலைமையிலான குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மன்னார் சதோச மனித புதைகுழி மற்றும் மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தொடர்பான வழக்குகள் விசாரணைகள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
