
யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக்கோரி அவருக்கு எதிரான விண்ணப்பம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தனது வைத்திய அதிகாரி பதவியை இராஜினாமா செய்யாததால் பாராளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதியற்றவர் என ஓஷல ஹேரத் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த விவகாரம் நேற்று செவ்வாய்க்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
மனுவினை எதிர்வரும் ஜனவரி 15 ஆம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள திகதி யிட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
