யாழில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து 61 லட்சம் ரூபா மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் உறவினர்கள் மூவர் கைது
6 months ago

யாழில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து 61 லட்சம் ரூபா மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் உறவினர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணரோஜன் தலைமையிலான குழுவினரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி நீதிமன்றத்தில் நேற்று அவர்கள் முற்படுத்தப்பட்ட நிலையில் சந்தேகநபர்களை எதிர்வரும் 29ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
