ஐனநாயக நாடுகள் இஸ்ரேலை எதிர்க்க முடியாத நிலையில் உள்ளன - கொலம்பியா ஜனாதிபதி விமர்சனம்

1 year ago

உலகின் வலுவான ஜனநாயக நாடுகள் இஸ்ரேலை எதிர்க்க முடியாத நிலையில் காணப்படுகின்றன என்று கொலம்பியா ஜனாதிபதி கஸ்டவோ பெட்டிரோ விமர்சித்துள்ளார்.

வலுவான ஜனநாயக நாடுகளில் உள்ள வங்கிகள், நிதி அமைப்புகளின் உரிமையாளர்கள் காஸாவில் நடக்கும் படுகொலைகளை

ஆதரிப்பவர்களாகக் காணப்படுவதால் அந்த ஜனநாயக நாடுகளால் இஸ்ரேலை எதிர்க்க முடியாத நிலை காணப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.