










வரலாற்று சிறப்புமிக்க யாழ்.தெல்லிப்பழை துர்க்கையம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் எட்டாம் நாள் திருக்கைலாச வாகன மஹோற்சவ 12.09.2024 அன்று பக்திபூர்வமாக இடம்பெற்றன.
கடந்த 04.09.2024 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவத்தில் எதிர்வரும் 14.09.2024 இரதோற்சவமும், 15 09.2024 அன்று தீர்த்தோற்சவமும் அன்று மாலை கொடியிறக்கத்துடன் இனிதே மஹோற்சவ நிறைவடையும்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
