
சீரற்ற காலநிலையால் சுமார் 3,75, 000 ஏக்கர் பயிர்ச்செய்கை நிலம் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.
வெள்ளம் வடிந்தவுடன் பயிர்ச்சேத மதிப்பீடுகள் ஆரம்பிக்கப்படும் என்று அந்தச் சபையின் தலைவர் ஹேமசிறி ஜசிங்கராச்சி தெரிவித்தார்.
இதேவேளை, வெள்ளத்தால் அழி வடைந்த ஆறு வகையான பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன அறிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
