யாழில் மூன்று இளைஞர்கள் போதைப்பொருள் மறுவாழ்வுக்காக கந்தக்காடு புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்பி வைப்பு
5 months ago

யாழ்.மாவட்டத்தில் நீண்டகாலத்தின் பின்னர் ஒரே தடவையில் மூன்று இளைஞர்கள் போதைப்பொருள் மறுவாழ்வுக்காக கந்தக்காடு புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மானிப்பாய் பொலிஸாரால் அண்மையில் கைதுசெய்யப்பட்ட மூன்று இளைஞர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளில் அவர்கள் ஹெரோய்னுக்கு அடிமையானவர்கள் எனத் தெரியவந்தது.
அதனையடுத்து அவர்கள் மூவரையும் மறுவாழ்வு மையத்துக்கு அனுப்புமாறு நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
