13 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்னை விழுங்கி வந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
8 months ago

13 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்கப்பிரிவினரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
Sierra Leone நாட்டிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பயணியொருவர் மேற்படி கொக்கேய்ன் தொகையை விழுங்கிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
32 வயதான ஒருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு, அவர் விழுங்கியிருந்த கொக்கெய்ன் வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
