விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் யாழ்.மாவட்ட பொலிஸாரை நெறிப்படுத்தும் கூட்டம் இடம்பெற்றது
6 months ago


கிளீன் சிறிலங்கா வேலைத் திட்டத்துக்கு அமைவாக விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸாரை நெறிப்படுத்தும் கூட்டம் ஒன்று நேற்று காலை இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காலிங்க ஜயசிங்க தலைமையில் இக் கூட்டம் யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் யாழ். மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் வீதி போக்குவரத்து கடமைகளில் ஈடுபடும் போக்குவரத்து பொலிஸார் கலந்துகொண்டனர்.
இவர்களுக்கு யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜெ.ஏ.காலிங்க ஜய சிங்கவினால் கிளீன் சிறிலங்கா வேலைத் திட்டம் தொடர்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
