வடமாகாண காணி சுவீகரிப்பு வர்த்தமானி தொடர்பாக கஜேந்திரகுமார் எம்.பியின் கோரிக்கையை அடுத்து விசேட கூட்டம் நடைபெற்றது.
1 month ago


வடமாகாண காணி சுவீகரிப்பு வர்த்தமானி தொடர்பாக கஜேந்திரகுமார் எம்.பியின் கோரிக்கையை அடுத்து பிரதமர் தலைமையில் இன்று (23) விசேட கூட்டம் நடைபெற்றது.
தமிழர்களுக்கு நிறைய பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருந்து வரும் நிலையில் அநுர அரசு அனைத்தையும் இல்லாமல் செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்ததும், மொட்டு கட்சி போல் செயற்படுகிறது.
அதாவது முன்னைய ஆட்சியாளர்கள் போல் செயற்படுகிறது. தமிழ்த் தேசிய கட்சிகள் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டி பேசி வருகின்றன.
அநுர அரசின் 3 தமிழ் எம்.பிகள் தமிழ் மக்களுக்கு பிரச்சினை இல்லை என்பது போல் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
உள்ளூராட்சி சபை தேர்தல் அநுர அரசுக்கு தமிழ் மக்கள் தெளிவாக இருக்கிறோம் என்பதை வாக்கு மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
