வவுனியாவின் பல பகுதிகளில் நேற்று இரவு 11.30 மணியளவில் பெருவெடிப்புச் சத்தமும் இலேசான அதிர்வுகளும் உணரப்பட்டுள்ளன.
இது நில நடுக்கமா என்ற அச்சத்தில் மக்கள் உறைந்திருந்தனர்.
வவுனியாவின் நெலுக்குளம், பட்டாணிச்சூர், சூடுகண்டபுலவு, செட்டிகுளம், வீரபுரம் ஆகிய பகுதிகளிலேயே இந்த பெரு வெடிப்புச் சத்தமும் அதன் தொடர்ச்சியான அதிர்வுகளும் உணரப்பட்டுள்ளன.
எனினும் இந்தச் செய்தி அச்சுக்குப்போகும் வரையில் அது நிலநடுக்கமா? என்பது உறுதிப்படுத்தப்படவில்லை
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
