பாரிய அளவிலான தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

1 year ago


உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் உள்ள நிறுவனங்களின் பாரிய அளவிலான தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவற்றில் வங்கிகள், பங்குச் சந்தைகள், ஊடக நிறுவனங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலைமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைய பதிவுகள்