
யாழ்.வடமராட்சி துன்னாலையில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக் கையில் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லியடி பொலிஸ் பிரிவில் பொலிஸாரும் இராணுவத்தினரும் மோப்ப நாய்களின் உதவியுடன் இந்த சுற்றிவளைப்பை முன்னெடுத்தனர்.
இதன்போதே 17 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான அனைவரும் திறந்த பிடியாணைகள், பிடியாணைகள், கசிப்பு விற்பனை போன்ற குற்றங்களுடன் தொடர்புடையவர்களாவர்.
கைதானவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
