முல்லைத்தீவில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் இன்று(05) அதிகாலை இராமேஸ்வரத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

மேற்படி அறுவரும் நேற்று முல்லைத்தீவில் இருந்து மன்னாருக்குச் சென்று மன்னாரில் இருந்து சட்டவிரோதமாகக் கடல் வழியாகப் படகில் புறப்பட்டு இன்று அதிகாலை இராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டையை சென்றடைந்துள்ளனர்.
தந்தை, தாய் மற்றும் நான்கு பிள்ளைகள் உள்ளடங்களாக 6 பேர் இவ்வாறு தஞ்சமடைந்துள்ளனர்.
இலங்கை தமிழர்கள் ஆறு பேரையும் மீட்ட பொலிஸார் மண்டபம் மரைன் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
