
நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் நேற்று அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 289 ரூபாய் 8 சதம், விற்பனை பெறுமதி 298 ரூபாய் 16 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ஸ் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 373 ரூபாய் 66 சதம் விற்பனை பெறுமதி 388 ரூபாய் 25 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 311 ரூபாய் 20 சதம், விற்பனை பெறுமதி 324 ரூபாய் 9 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 331 ரூபாய் 53 சதம், விற்பனை பெறுமதி 347 ரூபாய் 51 சதம்.
கனடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 206 ரூபா 77 சதம். விற்பனை பெறுமதி 216 ரூபாய் 2 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 188 ரூபாய் 31 சதம், விற்பனை பெறுமதி 198 ரூபாய் 8 சதம் ஆகும்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
