
வவுனியா, உளுக்குளம் – பாவற்குளம் பகுதியில் முதலை கடித்துப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் 67 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.
மேற்படி பெண் கால்நடைகளுடன் சென்றபோது கால்வாயில் முதலை கடித்து உயிரிழந்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் உளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
