ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோர் நாளை ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் வருகின்றனர்.
8 months ago

ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோர் நாளை ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் வருகின்றனர்.
எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக பரப்புரை கூட்டங்களில் பங்கேற்கவே இருவரும் யாழ்ப்பாணம் வருகின்றனர்.
யாழ்ப்பாணம் வரும் இருவரும் பாஷையூரில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்திலும் பங்கேற்று உரையாற்றவுள்ளனர்.
இதேநேரம், பல்வேறு இடங்களில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவர் என்றும் தெரிய வருகின்றது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
