யாழ்.போதனா மருத்துவமனையில் விதையனைத்தும் விருட்சமே குழுமம், குறிஞ்சி கிறியேஷன்ஸ் இணைந்து இரத்ததான முகாமை
8 months ago

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதித் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு விதையனைத்தும் விருட்சமே குழுமம், குறிஞ்சி கிறியேஷன்ஸ் இணைந்து இரத்ததான முகாமை நடத்தினர்.
யாழ். போதனா மருத்துவமனையின் இரத்த வங்கி பிரிவில் நடந்த இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் விதையனைத்தும் விருட்சமே குழுமம், குறிஞ்சி கிறியேஷன்ஸ் நிறுவன உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வ குருதிக் கொடையாளர்கள் என 28 பேர் பங்கேற்று குருதி தானம் செய்தனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
