2025 பெப்ரவரி 21/22 ஆம் திகதிகளில் வியட்நாமில் உலகத் தமிழர் மாநாடு.--பன்னாட்டு தமிழர் நடுவத்தின் தலைவர் திருத்தணிகாசலம் தெரிவிப்பு

1 year ago



எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் வியட்நாமில் உலகத் தமிழர் மாநாடு நடைபெறவுள்ளது என்று பன்னாட்டு தமிழர் நடுவத்தின் தலைவர் திருத்தணிகாசலம் தெரிவித்தார்.

உலகத் தமிழர் மாநாடு தொடர்பாக இலங்கை வாழ் தமிழர்களைத் தெளிவூட்டும் ஊடகச் சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்படி விடயத்தைத் தெரிவித்தார்.

அண்மைய பதிவுகள்