
கனடாவில் பெண் ஒருவர் லொத்தர் சீட்டிழுப்பில் 70 மில்லியன் டொலர் பணப்பரிசில் வென்றுள்ளார்.
லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிழுப்பில் 49 வயதான பெட்ரிசியா வோர்டன் என்ற பெண்ணே இவ்வாறு பரிசு வென்றுள்ளார்.
கடந்த மே மாதம் 31 ஆம் திகதி நடைபெற்ற லொத்தர் சீட்டிழுப்பில் இந்தப் பெண் இவ்வாறு பணப்பரிசு வென்றுள்ளார்.
வோர்டன் கடந்த பல ஆண்டுகளா கவே லொத்தர் சீட்டிழுப்புக்களில் பங்கேற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது இடது உள்ளங்கை அரிப்பு எடுத்ததாகவும் அதனால் லொத்தர் சீட்டிழுப்பில் பரிசு கிட்டும் என நினைத்தார் எனவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
லொத்தர் சீட்டிழுப்பில் பரிசு வென் றமை மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத் தியதாகவும், உணர்வுகள் பொங்கின எனவும் வோர்டன் தெரிவிக்கின்றார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
