2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் மாவட்டத்தில் 186 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடம்

1 year ago



2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் 186 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

பரமேஸ்வரன் பிரசோதன் என்ற மாணவன் 186 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் சாதனை படைத்துள்ளார்.

யாழ். தொன் பொஸ்கோ மாணவன் 185 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். 

அண்மைய பதிவுகள்