இலங்கையின் பொறுப்புக்கூறலுக்கு பக்கச்சார்பற்ற வெளிப்படையான அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை அவசியம் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் பொறுப்புக்கூறலுக்கு பக்கச்சார்பற்ற வெளிப்படையான அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை அவசியம் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், வடக்கு, கிழக்கில் தொடரும் நில கைய கப்படுத்தலை இலங்கை நிறுத்த வேண்டும். மக் களின் நிலங்களை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.
ஐ. நா. மனித உரிமைகள் பேரவை யின் 57ஆவது கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானது. இதில், அமெரிக்காவின் பிரதிநிதி உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், இலங்கையின் பொருளா தார மீட்சியை வரவேற்பதாகத் தெரி வித்த அவர், இலங்கையில் சித்திரவதைகள் தொடர்வது குறித்து கவலையும் வெளியிட்டார். அத்துடன், நீண்டகாலமாக காணப்படும் தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படுதல் நல்லிணக்கத்துக்கான தடையாக உள்ளது. பொறுப்புக் கூறலுக்கு தீர்வு காண்பதற்கு பக்கச்சார் பற்ற - வெளிப்படையான அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை அவசி யம் என்றும் தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
