இலங்கை நகர்ப்புற மக்களில் 23 வீதமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
8 months ago

இலங்கை நகர்ப்புற மக்களில் 23 வீதமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் 30 வீதமான மக்கள் ஆரம்பகட்ட நீரிழிவு நோய் அறிகுறிகளை கொண்டுள்ளனர் என்று சமூக மருத்துவ நிபுணர் ஷாந்தி குணவர்தன கூறினார்.
நாட்டு மக்களில் 14 வீதத்துக்கும் அதிகமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
