யாழ்.வல்லிபுரக் கோவில் கடல் தீர்த்தத்தில் கடலில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு.

1 year ago


யாழ்.வடமராட்சி வல்லிபுரக் கோவில் கடல்தீர்த்த திருவிழாவில் கடலில் நீராடிய போது ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். மற்றவர் காணாமல் போன நிலையில் இன்று இந்திய கடல் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டார்.

யாழ்.வேம்படி மகளீர் பாடசாலை ஆசிரியரான கடலில் காணாமல் போன வைஷ்ணவனின் சடலமே கடலில் மீட்கப்பட்டது.

வடமராட்சி கற்கோவள மீனவர்களால் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


அண்மைய பதிவுகள்