யாழ். சுன்னாகம் பகுதியில் கிருமி தொற்றினால் 16 நாட்களேயான குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
கடந்த முதலாம் திகதி தெல்லிப்பழை ஆதார வைத்தியசா லையில் தாய் குழந்தையை பிரசவித்துள்ளார்.
இந்நிலையில், குழந்தைக்கு தாய் பால் ஊட்டிய வேளை, பால் குழந்தையின் வாயில் இருந்து வெளியே வந்துள்ளது.
அதனையடுத்து தாயும் குழந்தையும் யாழ்.போதனா வைத்தி யசாலையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், குழந்தை 16ஆம் திகதி உயிரிழந்துள்ளது.
உடற் கூற்று பரிசோதனையின் போது கிருமி தொற்றே உயிரிழப்புக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
