"ஒரு சிறந்த நாளுக்கான பிணைப்புகளை வலுப்படுத்துதல்" எனும் நூலினை கையளிக்கும் நிகழ்வு யாழ்.இந்திய துணைத் தூதரகத்தில் இடம்பெற்றது
8 months ago


யாழ் இந்திய உதவித் துணைத் தூதரத்தின் ஏற்பாட்டில் ஒரு சிறந்த நாளுக்கான பிணைப்புகளை வலுப்படுத்துதல் என்னும் ஹிந்தி மொழியில் உருவாக்கப்பட்ட நூல் ஒன்று தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு அந்த நூலினை கையளிக்கும் நிகழ்வு இன்று(24) யாழ் மருதடி வீதியில் உள்ள இந்திய துணைத்தூதர அலுவலகத்தில் உதவி துணைத் தூதுவர் சாய் முரளி தலைமையில் நடைபெற்றது.
இந்த தமிழ் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட நூலினைப் பெறுவதற்காக பிரதம அதிதியாக கலந்து கொண்ட வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் இந்திய துணைத்தூதர் சாய் முரளியிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.
கடந்த வாரம் இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஈ.ஏ.எம்.டாக்டர் எஸ் ஜெய்சங்கரினால் கையளிக்கப்பட்ட நூல் ஆகும்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
