இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கான நிதியை வழங்குவதாக ஜப்பான் இன்று அறிவித்துள்ளது.
11 months ago

இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கான நிதியை வழங்குவதாக ஜப்பான் இன்று (24) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பான விசேட செய்தியாளர் மாநாடு ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிதாயாகி, JICA இலங்கை அலுவலக பிரதானி யமடா டெட்சுயா மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன ஆகியோர் தலைமையில் நிதியமைச்சில் இடம்பெற்றது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
