சிவசிறீ பால.திருகுணானந்தக் குருக்களின் சமய, சமூகப் பணியை பாராட்டி அவருக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
1 year ago

சிவசிறீ பால. திருகுணானந்தக் குருக்களின் சமய, சமூகப் பணியை பாராட்டி அவருக்கு விருது வழங்கும் நிகழ்வு சிறுப்பிட்டி நாகதம்பிரான் ஆலயத்தில் நடைபெறவுள்ளது.
சிறீலசிறீ ஆறுமுக நாவலரின் 200ஆவது ஆண்டில் ஆரம்பித்த வாராந்த சொற்பொழிவும் மாதாந்த நாயன்மார்கள், ஈழத்து சித்தர்கள் குருபூசை நிகழ்வை தொடர்ச்சியாக 3 ஆண்டுகளாக நடத்தி வந்தமையை பாராட்டியே இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணிக்கு சிவநெறி பிரகாசர் கதிர்காமன் நிஜலிங்கம் தலைமையில் சொற்பொழிவாற்றும் குழுவினரால் "ஆகமக்கிரியா சமூக சிரோன்மணி" என்ற விருதும் நாகதம்பிரான் ஆலய நிர்வாகத் தினரால் “திருமுருக உபாச ஞானி” என்ற விருதும் வழங்கிக் கௌர விக்கப்படவுள்ளார்.
அண்மைய பதிவுகள்
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.





