யாழ்.பல்கலைக் கல்லூரியின் 10 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு போட்டி பரீட்சை
9 months ago


யாழ்ப்பாணப் பல்கலைக் கல்லூரியின் பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இருபதுக்கு மேற்பட்ட பாடசாலைகளுக்கு இடையில் நுண்ணறிவு பொது அறிவு மற்றும் தகவல் தொடர்பாடல், தொழில்நுட்பம் சார்ந்த போட்டி பரீட்சைகள் நடத்தப்பட்டன.
அப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட பத்து பாடசாலைகளுக்குரிய மேடை வினாடி வினாப் போட்டி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் சர்வேஸ்வரா தலைமையில் நடைபெற்றது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
