கடந்த அரசாங்க வீடுகளில் வசித்த 31 அரசியல்வாதிகளில் 11 பேர் மாத்திரமே வீடுகளை கையளித்துள்ளனர்

1 year ago



கடந்த அரசாங்கத்தில், அமைச்சுப் பொறுப்புகளை வகித்து அரசாங்க வீடுகளில் வசித்த 31 அரசியல்வாதிகளில் 11 பேர் மாத்திரமே இதுவரை வீடுகளை கையளித்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

பொருட்கள், உடைமைகளை எடுத்துக் கொள்வது போன்ற பல சம்பிரதாயங்களை முடிக்க வேண்டியிருப்பதால், வீடுகளை கையளிப்பதில் தாமதம் ஏற்படுவதாக                                       தெரி விக்கப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கங்கள் அமைச்சர்களின் பாவனைக்காக கொழும்பு நகரில் வீடுகளை ஒதுக்கியிருந்தன.

அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் அவற்றை மீளப்பெற்று வருகின்றது. 

அண்மைய பதிவுகள்