


19 ஆம் நூற்றாண்டில் விபத்துக்குள்ளான கப்பலில் 100 ஷாம்பெயின் வைன் போத்தல்கள் மற்றும் கலைப்பொருட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
இதனை சுவீடன் கடற்கரையில் சுழியோடிகள் குழு கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கப்பலை ஜூலை 11 ஆம் திகதி சோனார் (SONAR) கருவி ஊடாக கப்பலின் சிதைவைக் கண்டறிந்தபோது மீன்பிடி படகு என எண்ணியுள்ளார்கள்.
சுவீடன் கடற்கரையிலிருந்து 20 கடல் மைல் தொலைவில் உள்ள பால்டிக் கடலில் பால்டிக்டெக் குழுவைச் சேர்ந்த போலந்து தொழில்நுட்ப சுழியோடிகள் குழுவினர் இந்த கப்பலை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கப்பலில் ஷாம்பெயின் வைன், தண்ணீர் போத்தல் மற்றும் பீங்கான் பொருட்கள் இருந்ததாக குழுவினர் தெரிவித்துள்ளன
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
