தமிழர்கள் அனுபவித்த துன்பங்களுக்கு, தமிழ் பொதுவேட்பாளர் ஊடாக பதிலடி கொடுப்போம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை.
10 months ago

தியாகி திலீபனின், நினைவுவாரத்தில், தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்களுக்கு, தமிழ் பொதுவேட்பாளர் ஊடாக பதிலடி கொடுப்போம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தியாகி திலீபனின் நினைவேந்தல் வாரத்தில், தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்களுக்கு பதிலடி கொடுக்கும் தருணம் கிட்டியுள்ளதாக,
வடக்கு மாகாணத்தில் உள்ள, வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க பிரதிநிதிகள் கூட்டாகக் நேற்றுக் கோரிக்கை விடுத்தனர்.
தமிழ்ப் பொதுக்கட்டமைப்பின், யாழ்ப்பாண அலுவலகத்தில், நடாத்திய ஊடக சந்திப்பின் போதே, அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
