3 பிள்ளைகள் கணவரை கைவிட்டு வேறொருவருடன் சென்ற 29 வயதான பெண் ஒருவரை சாவகச்சேரிப் பொலிஸாரால் கைது
8 months ago

பத்து வயதிற்கு உட்பட்ட மூன்று குழந்தைகளையும் கணவனையும் கைவிட்டு விட்டு வேறொரு ஆணுடன் சென்ற 29 வயதான பெண் ஒருவரை சாவகச்சேரிப் பொலிஸார் நேற்று புதன்கிழமை காலை கைது செய்துள்ளனர்.
நாவற்குழியைச் சேர்ந்த மேற்படி பெண் தனது 4 வயது, 6 வயது மற்றும் 10 வயதுடைய மூன்று பிள்ளைகளைை விட்டு விட்டு வேறொரு ஆணுடன் சென்றிருந்த நிலையில் பெண்ணுடைய கணவன் சாவகச்சேரிப் பொலிஸில் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்படி கைது நடவடிகையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
யாழ்.கீரிமலைப் பகுதியில் வசித்து வந்த நிலையிலேயே பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
