இலங்கையில் முதலீடுகளை கொண்டு வருவதற்கு அமெரிக்க தயாராக இருக்கிறது- அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு.
9 months ago

இலங்கையில் முதலீடுகளை கொண்டு வருவதற்கு அமெரிக்க தயாராக இருக்கிறது- அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு.
இலங்கையின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு புதிய வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கொண்டு வருவதற்கு அமெரிக்க அரசாங்கம் தயாராக இருக்கிறது என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வர்த்தக சம்மேளனத்தின் 32ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொழும்பில் நடந்த இந்த நிகழ்வில் அமெரிக்க வர்த்தக சபை அதிகாரிகள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
