வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு 3 வருடங்களுக்குள் நிரந்தரத் தீர்வை தருவேனாம். ஜனாதிபதி வேட்பாளர் ரணில் தெரிவிப்பு.
10 months ago

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு 3 வருடங்களுக்குள் நிரந்தரத் தீர்வை நான் தருவேன் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அவர்கள் தொடர்பில் பொறுப்புக்கூறவும் தயாராக உள் ளார் என்றும் கூறியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று வியாழக்கிழமை கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்து அவர்களின்கேள்வி களுக்கு பதிலளித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த காலங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் பல்வேறு மட்டங்களில் விசாரணைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.
குறிப்பாக, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பொறுப்புக்கூறுதல், நிதி வழங்குதல் போன்ற செயல்பாடுகளை முன்னெ டுக்கவுள்ளேன் - என்றும் அவர் இதன்போது கூறினார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
