முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயிரிழந்த உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு 33 கோடி ரூபாய் வருடாந்த செலவு.
9 months ago

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயிரிழந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் குடும்பங்களுக்காக 33 கோடி ரூபாய் வருடாந்தம் செலவிடப்படுகிறது.
5 வருடங்களை முழுமையாக பூர்த்தி செய்த பாராளுமன்றத்தின் உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது.
5 வருடங்களை பூர்த்தி செய்த ஓர் பாராளுமன்ற உறுப்பினருக்கு 57 ஆயிரத்து 620 ரூபாயும் 15 வருடங்கள் அல்லது அதற்கு மேல் இருந்த பாராளுமன்ற உறுப்பினருக்கு சகல கொடுப்பனவுகளுடன் ஒய்வூதியமாக 75 ஆயிரத்து 715 ரூபாயும் வழங்கப்படுகின்றது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
