இலங்கை ஜனாதிபதி ரணிலுக்கு 92 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு.

1 year ago


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்த தாம் அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக 92 பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 ஜனாதிபதியின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் தற்போது நடைப்பெற்று வரும் ஆளுங்கட்சி கூட்டத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய பதிவுகள்