காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வேலணையில் நேற்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

1 year ago

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வேலணையில் நேற்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

வங்களாவடி - முருகன் ஆலயம் முன்பாக நேற்று புதன்கிழமை இந்தப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தீவகத்தில் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே?,          ஓ. எம். பி. அலு வலகம் வேண்டாம், இரண்டு இலட்சம் ரூபாய் பணமும் வேண்டாம், முள்ளிவாய்காலில் கையளிக்கப்பட்ட உறவுகள் எங்கே? போன்ற கோஷங்களை             எழுப்பியிருந்தனர்.

அண்மைய பதிவுகள்