ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் என்ட்ரோ பிரஞ்ச் மன்னாருக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்தப் பயணத்தின்போது, காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் உள்ளிட்ட பல தரப்பினரையும் அவர் சந்தித்துக் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.மன்னார் நகரப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சதொச மனிதப் புதைகுழிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சென்றதுடன், அங்குள்ள நிலைமைகள் தொடர்பிலும் ஆராய்ந்தார்.

அண்மைய பதிவுகள்
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.





