


பிரான்ஸின் மயோட்டே பகுதியில் ஏற்பட்ட புயல் காரணமாக நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் எனக் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
மயோட்டே பகுதியில் கடந்த சில நாள்களாகச் சீரற்ற காலநிலை நிலவுகின்றது.
இந்த பகுதியில் தற்போது, மீட்புப் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் சீரற்ற காலநிலையால் மீட்புப் பணிகளைத் தொடர முடியாதுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இந்த புயல் மணித்தியாலத்துக்கு225 கிலோ மீற்றர் வேகத்தில் வீசியுள்ளது.
இதனையடுத்து, மயோட்டின், பல பகுதிகளில் வசிக்கும் மக்கள் உணவு, நீர் மற்றும் தங்குமிடங்களுக்காகப் போராடி வருகின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
