சர்வதேச ரீதியில் குறைந்துள்ள சிறுவரின் நோயெதிர்ப்பு சக்தி உலகளாவிய ரீதியில் சிறுவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைந்துள்ளது. என்று உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தடுப்பூசியின் ஓர் அலகு கூட செலுத்தப்படாத சிறுவர்களின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டு 13.9மில்லியனாகக் காணப்பட்ட நிலையில், 2023 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 14.5 மில்லியனாக அதிகரித்துள்ளது. இதனால் அம்மை நோய் பரவும் வேகம் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
அதேநேரம் 31நாடுகளில் தடுப்பூசி செலுத்தாத சிறுவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
