உலகின் புகழ்பெற்ற உளவு நிறுவனம் ஒன்று ஜனாதிபதித் தேர்தல் முடிவை முற்கூட்டியே தெரிவித்தமை வெளியாகியது.
9 months ago

உலகின் புகழ்பெற்ற உளவு நிறுவனம் ஒன்று ஜனாதிபதித் தேர்தல் முடிவை முற்கூட்டியே அறிந்து தெரிவித்திருந்தமை தற்போது வெளியாகியுள்ளது.
அந்த உளவு அமைப்பு நாட்டின் உயர்மட்ட தூதுவர் ஒருவருக்கே தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் முடிவை மிகச் சரியாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது.
அந்தத் தூதுவர் அரசியல் கட்சி ஒன்றின் தலைவரிடம் இந்தத் தேர்தல் முடிவை முதலில் தெரியப்படுத்தியுள்ளார்.
இத்தனை வாக்குகள் கிடைக்கும் என்ற துல்லியமான தகவலையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த புலனாய்வு அமைப்பின் தகவல் படி அநுரகுமார திஸநாயக்க வெற்றி பெறுவார். சஜித் பிரேமதாஸ இரண்டாவதாக வருவார் என்றும் கூறியிருந்ததாம்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
