ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக வலய உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுடன் கலந்துரையாடல்

1 year ago


நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக வலய உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட பதில்  அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன்  தலைமையில் இன்றைய தினம் மு.ப 11.00 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் உதவித் தேர்தல்கள் ஆணையாளர் இ.கி.அமல்ராஜ்  பங்குபற்றினார்.

அண்மைய பதிவுகள்