இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை சந்தித்தார்.

11 months ago


இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்    ரவூப் ஹக்கீமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையின் அரசியல்                முன்னேற்றங்கள் மற்றும் இந்திய திய -இலங்கை உறவுகளை       வலுப்படுத்துவது குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.