யாழ்ப்பாணத்தில் ஸ்ரீ லங்கா சுமித்ரயோ யாழ் கிளை ஏற்பாட்டில் உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு நடைபவனி.
10 months ago


யாழ்ப்பாணத்தில் ஸ்ரீ லங்கா சுமித்ரயோ யாழ் கிளை ஏற்பாட்டில் உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு நடைபவனி.
இன்று (11) மாலை 3.30 மணிக்கு தற்கொலை தடுப்பு சுலோகங்களை தாங்கியவாறு இந்த விழிப்புணர்வு நடைபவனி ஆரம்பமானது.
இந்த நடைபவனி வீரசிங்கம் மண்டபத்தில் இருந்து கே.கே.எஸ் வீதி வழியாக சத்திரச் சந்தியை அடைந்து, அங்கிருந்து ஆஸ்பத்திரி வீதி வழியாக யாழ். பஸ் நிலைய முன்றலை சென்றடைந்தது.
பின்னர் அங்கு கவனயீர்பு போராட்டம் நடைபெற்றது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
