வெளிநாட்டு இராஜதந்திர சேவைக்கென ஜனாதிபதியால் 4 தூதுவர்கள் உயர்ஸ்தானிகர் ஒருவரும் நியமனம்
6 months ago






வெளிநாட்டு இராஜதந்திர சேவைக்கென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் 4 தூதுவர்களையும் உயர்ஸ்தானிகர் ஒருவரையும் நியமிக்கும் நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
அதன்படி கட்டார் நாட்டின் தூதுவராக ஆர்.எஸ்.கான் அசாத், ரஷ்யத் தூதுவராக திருமதி எஸ்.கே. குணசேகர, குவைத் தூதுவராக எல்.பி.ரத்நாயக்க, எகிப்தியத் தூதுவராக ஏ.எஸ்.கே.செனவிரத்ன நியூஸிலாந்து உயர்ஸ்தானிகராக டபிள்யூ. ஜீ.எஸ். பிரசன்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
